சிறந்த பரிசு அளிப்பாயாக

பகைவனுக்கு மன்னிப்பைப் பரிசளி

உன் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளி

உன் மனைவிக்கு நல்ல தன்மையைப் பரிசளி

உன் தந்தைக்கு மரியாதையைப் பரிசளி

உன் தாய்க்குப் பெருமையைப் பரிசளி

உன் உடன்பிறந்தவனுக்கு நேசத்தைப் பரிசளி

உன் நண்பனுக்கு உன் உள்ளத்தைப் பரிசளி

உன் மனசாட்சிக்கு நம்பிக்கையைப் பரிசளி

உன் உறவுகளுக்கு உனது உணர்வைப் பரிசளி

அனைவருக்கும் தாராள குணத்தைப் பரிசளி

Post a Comment

புதியது பழையவை