அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தில் உள்ள Tulsa என்னும் நகரிலுள்ள ஒரு நடைபாதை பாலத்தில் Centre Of Univers என அழைக்கப்படும் ஒரு சிறு வட்டம் உள்ளது. இதன் மத்தியில் நின்று கொண்டு நாம் பேசினால் நமது குரல் மிக அதிக ஒலியுடன் எதிரொலிக்குமாம்.இதில் ஆச்சர்யம் என்னவெனில் எதிரொலி அந்த வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்குமாம்.வட்டத்துக்கு வெளியே நிட்பவர்களுக்கு , உள்ளே நிட்பவர்கள் பேசுவது தெளிவாகக்கூட கேட்காதாம். 1980ல் இங்க முன்னர் இருந்த பாலம் தீயில் எரிந்து போனதால் இப்புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த இடத்தின் மர்மம் இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.


கருத்துரையிடுக