நம் ஒவ்வொருவரின் தொப்புளும் ஓர் உயிரியல் பூங்கா

தெரிந்துகொள்வோம்

நம் ஒவ்வொருவரின் தொப்புளும் ஓர் உயிரியல் பூங்கா .தொப்புளில் சராசரியாக 2368 பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அதில் 1458 பாக்டீரியாக்கள் அறிவியலுக்கு புதியவை என்கிறது வடகரோலினா பல்கலைக்கழக ஆய்வுக்குழு.ஒவ்வொருவரின் கைரேகை போல் தொப்புளும் தனித்தன்மையானது … இது தெரியாம சின்ன கவுண்டர் பம்பரம் விட்டு விளையாடிருக்காரே…. ????

60543959_419986625246833_3103083815178862592_n

Post a Comment

புதியது பழையவை